இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் கருத்து

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க