புதியவைவணிக செய்திகள்

இறக்குமதி செய்யபட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்

நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியதற்கமைய நேற்று (டிசம்பர் 11) இந்தியாவிலிருந்து 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க