அழகு / ஆரோக்கியம்புதியவை

கண்டங்கத்தரி இலையின் நன்மைகள்

நுரையீரல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு கண்டங்கத்தரி இலையை பயன்படுத்தலாம். ஆஸ்துமா,சளி மற்றும் இருமலை போக்குவதற்கும் கண்டங்கத்தரி இலையை கசாயம் செய்து குடிக்கலாம். வாத நோயால் அவஸ்தைப்படுபவர்கள் இவ்விலையை பொடியாக்கி நல்லெண்ணெய் சேர்த்து மார்பில் பூசிடலாம். வியர்வை பிரச்சனையை போக்குகின்றது. இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கண்டங்கத்தரி இலையை பயன்படுத்தலாம். அத்தோடு சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் கண்டங்கத்தரி இலையின் சாற்றை பருகலாம்.

 

கருத்து தெரிவிக்க