புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

டேனியல் அல்ட்மையரை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் முன்னேற்றம்

மொனாக்கோவில் நடைபெற்று வருகின்ற மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டேனியல் அல்ட்மையரை எதிர்த்து கார்லோஸ் அல்காரஸ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் டேனியல் அல்ட்மையரை 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க