கடந்த டிசம்பர் 04ம் திகதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமாகிய கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி தேரோட்டம் இன்று (டிசம்பர் 09) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம்
Related tags :
கருத்து தெரிவிக்க