அழகு / ஆரோக்கியம்புதியவை

மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்

இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்தத்திலுள்ள கழிவுகளை அகற்றவும் மூக்கிரட்டை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பித்தநீர் சுரப்பை சீர்செய்வதற்கும் மூக்கிரட்டை கீரையை சமைத்து உண்ணலாம். ஈரல் பலம் பெறவும் இக்கீரை உதவுகின்றது. அத்தோடு மூலநோயிலிருந்து நிவாரணம் பெற தொடர்ந்து ஏழு நாட்கள் மூக்கிரட்டை கீரையை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க