புதியவைவணிக செய்திகள்

வரி இலக்கு குறித்து சுங்கத் திணைக்களம் கருத்து

வரி இலக்கு குறித்து சுங்கத் திணைக்களம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இவ்வருடம் கிடைக்கப்பெற்ற வரி வருமான இலக்கான 1.53 டிரில்லியன் ரூபாவை டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் அடைய முடியுமென சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க