புதியவைவணிக செய்திகள்

பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்

நாட்டில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 500 – 550 ரூபாவாகவும் ஒரு கிலோ பாகிஸ்தான் பெரிய வெங்காயத்தின் விலை 400- 450 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க