மதுவரி கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளின்படி மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மதுவரி மற்றும் அதற்கான 3 வீத கூடுதல் கட்டணம் உள்ளிட்ட 5.7 பில்லியன் ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக நேற்று (டிசம்பர் 05) முதல் மெண்டில் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவுக்கிணங்க நேற்று (டிசம்பர் 05) கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள் மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் நாகொடை மற்றும் வெலிசறையிலுள்ள உற்பத்தி நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிரடியாக சீல் வைக்கப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனம்
Related tags :
கருத்து தெரிவிக்க