மின் அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கியூபாவில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மின்தடை காரணமாக கியூபாவிலுள்ள இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க