இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க