அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் இன்று (டிசம்பர் 05) அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள டொனால்ட் லு
Related tags :
கருத்து தெரிவிக்க