இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயால் நவம்பர் மாதத்தில் 134 பேரும் டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ்ப்பாணத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க