கடந்த காலத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கிணங்க ஒரு கிலோ தலபத் 3000 ரூபாவாகவும் ஒரு கிலோ இறால் 1800 ரூபாவாகவும் ஒரு கிலோ கெலவல்லா 1400 ரூபாவாகவும் ஒரு கிலோ சாலய 400 – 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க