இலங்கையின் உள்நாட்டு கடன் குறித்து நிதி அமைச்சினால் கடன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இலங்கையின் உள்நாட்டு கடனானது மூன்றாம் காலாண்டில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து தங்கியிருப்பதனால் மொத்த உள்நாட்டு கடன் 60 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க