சந்தீப் சிங் இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் சத்ரபதி சிவாஜி மகாராஜா திரைப்படம் எதிர்வரும் 2027 ஜனவரி 21ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரானது இன்று (டிசம்பர் 03) வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க