எஸ்.ஜே அர்ஜுன் இயக்கத்தில் ஹரிஷா, ராதாரவி,ரமேஷ் திலக்,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர்,அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பில் சூது கவ்வும் பாகம் 02 திரைப்படம் இம்மாதம் (டிசம்பர்) 13ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் சூது கவ்வும் பாகம் 02 திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://youtu.be/1ApvMdV72Fo?si=dVQuoE0axjaMo029
கருத்து தெரிவிக்க