இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 96 பேருக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க