புதியவைவணிக செய்திகள்

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

நேற்று (டிசம்பர் 02) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்குமிடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் மாதங்களில் அரிசியை தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக நுகர்வோருக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க