பண்பாடுபுதியவை

ஐயப்ப சுவாமிக்கு விசேட பூஜை

எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெஹியோவிற்ற முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் மகேஸ்வரன் சாமி தலைமையில் ஐயப்ப சுவாமிக்கு விசேட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க