இலங்கைஉள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் கருத்து

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க தற்போது ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளிலுள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க