சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (நவம்பர் 29) இடம்பெற்ற 4வது சுற்றில் டிங் லிரெனை எதிர்த்து குகேஷ் களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் 4வது சுற்றின் இறுதியில் இருவரும் தலா இரு புள்ளிகளை பெற்று சமனிலையிலுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க