உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று (நவம்பர் 27) கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க