அஸ்வெசும நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்கள் நவம்பர் 25ம் திகதி முதல் டிசம்பர் 02 வரை விண்ணப்பிக்கலாமென கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கால அவகாசமானது தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க