புதியவைவணிக செய்திகள்

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கருத்து

நேற்று (நவம்பர் 27) விவசாய அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன உர மானியம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாமல் கருணாரத்ன தெரிவித்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க