உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

நேற்று (நவம்பர் 26) இந்தோனேசியா மலுகு மாகாணத்தின் ஹல்மஹேரா தீவிலுள்ள டுகோனோ எரிமலை வெடித்துச் சிதறியதில் சுமார் 05 கிலோ மீற்றர் உயரத்திற்கு தீக்குழம்புகள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு குறித்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மலுகு மாகாணத்தின் ஹல்மஹோரா தீவுக்கருகே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க