சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்காவானது சீனா,மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கெதிராக புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த வரி விதிப்பானது எதிர்வரும் ஜனவரி 20ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க