அழகு / ஆரோக்கியம்புதியவை

கற்கண்டின் பயன்கள்

கற்கண்டு உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கின்றது. சளி,இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் கற்கண்டினை பால் அல்லது நீரிலு கலந்து குடிக்கலாம். அத்தோடு உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு இரத்தத்திலுள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகின்றது. மேலும் கற்கண்டு செரிமான சக்தியை அதிகரிக்கவும் தொண்டையில் ஏற்படக்கூடிய எரிச்சலை குணப்படுத்தவும் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க