மின் கட்டண திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் 06ம் திகதிக்குள் மின் கட்டண திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க