சந்தையில் தேங்காயின் விலையானது நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க தற்போது சிறிய தேங்காயொன்று 140 ரூபாவிலிருந்து 180- 200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க