நேற்று (நவம்பர் 19) ஷென்ஜென் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரியன்ஷூ ரஜாவத்தை எதிர்த்து சிகோ அவ்ராவ் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க பிரியன்ஷூ ரஜாவத்தை 24-22,13-21,18-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சிகோ அவ்ராவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க