தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை குடிப்பதால் இரத்த சுற்றோட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். சிறுநீரகத் தொகுதியை சுத்திகரிக்க எலுமிச்சை சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இம்முறையை பின்பற்றலாம். அத்தோடு மன அழுத்தம் மற்றும் நுரையீரல் தொற்றை குறைக்கவும் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம்.
வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க