இளநீரில் உப்பிட்டு குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். இரத்தக் குழாயில் தேங்கியிருக்கும் அடைப்புக்களை நீக்குவதற்கும் குடலிலுள்ள புழுக்களை அழிப்பதற்கும் இளநீரில் உப்பிட்டு குடிக்கலாம். அத்தோடு பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கவும் இம்முறை உதவுகின்றது.
இளநீரில் உப்பிட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க