இடுப்பு மற்றும் தோளில் ஏற்படும் வலிகளை சரி செய்வதற்கு வெறும் தரையில் படுத்துறங்கலாம். வெறும் தரையில் படுத்துறங்குவதால் உடல் சோர்வு நீக்கி புத்துணர்வுடன் செயற்படுகின்றது. அத்தோடு வெறும் தரையில் உறங்குவது உடலிலுள்ள எலும்புகளையும் மூட்டுக்களையும் சீராக்க உதவுகின்றது.
வெறும் தரையில் படுத்துறங்குவதால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க