உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற தினமும் வெந்நீரை குடிக்கலாம். வெந்நீர் செரிமான ஆற்றலை மேம்படுத்துவதோடு நரம்பு மண்டலத்தின் செயற்பாட்டை மேம்படுத்துகின்றது.சைனஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் வெந்நீரை குடித்து வருவதால் நிவாரணம் பெறலாம்.மேலும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் வெந்நீரை குடித்திடலாம்.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க