அழகு / ஆரோக்கியம்புதியவை

வெள்ளரிப்பழத்திலுள்ள நன்மைகள்

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வெள்ளரிப்பழத்தை அரைத்து அதனுடன் பால் மற்றும் சீனி சேர்த்து உண்ணலாம். நீர்க்கடுப்பால் அவஸ்தைப்படுபவர்கள் வெள்ளரிப்பழத்தின் விதையை அரைத்து அடிவயிற்றில் பூசிக்கொள்வதால் நீர்க்கடுப்பு குணமடையும். மேலும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் வெள்ளரிப்பழத்தை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க