அழகு / ஆரோக்கியம்புதியவை

முருங்கைக்காயின் நன்மைகள்

முருங்கைக்காயில் கல்சியம் அதிகளவில் காணப்படுகின்றமையால் எலும்பு மற்றும் பற்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்காயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அதிக உடல் சூட்டை தணிப்பதற்காக முருங்கைக்காயை உண்ணலாம். அத்தோடு மலச்சிக்கலை போக்குவதற்கும் முருங்கைக்காய் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க