உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வழமைக்கு திரும்பிய பாலி நாட்டிற்கான விமான சேவைகள்

கடந்த வாரம் பாலி நாட்டிற்கு அருகேயுள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை வெடித்தமையால் பாதுகாப்பு கருதி பாலி நாட்டிற்கான விமான சேவையை அவுஸ்திரேலியா இரத்து செய்திருந்தது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 14) எரிமலையின் சீற்றம் ஓரளவிற்கு சீரடைந்துள்ளமையால் குவான்டஸ் விமான நிறுவனம், ஜெட்ஸ்டார் விமான நிறுவனம்,விர்ஜின் நிறுவனம்,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் நிறுவனம் என்பன பாலி நாட்டிற்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க