இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவனங்கள் குறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கருத்து

இன்று (நவம்பர் 14) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவனங்கள் குறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஒரு மாத கால சிறை தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படலாமென ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க