இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அரசியலமைப்பின் 70வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் நவம்பர் 21ம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க