ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கான சேவைகள் குறித்தும் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க பொதுத் தேர்தலை முன்னிட்டு ஆட்பதிவு திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளதால் நாளை (நவம்பர் 14) தேசிய அடையாள அட்டை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் இடம்பெற மாட்டாதென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க