நொச்சி இலையை சுடுநீரிலிட்டு குளிப்பதனால் உடலில் ஏற்படக்கூடிய வலி,உடல்சோர்வு என்பன நீங்குகின்றது. சுவாசக் கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள் நொச்சி இலையை நீரிலிட்டு ஆவி பிடிப்பதனால் சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம்.அத்தோடு தலைவலியை போக்குவதற்கும் நொச்சி இலையை பயன்படுத்தலாம்.
நொச்சி இலையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க