கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வகையில் பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (நவம்பர் 25) உடன் அமுலாகும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள எச்.எம்.எம்.ஹரீஸ்
Related tags :
கருத்து தெரிவிக்க