அழகு / ஆரோக்கியம்புதியவை

குள்ளக்கார் அரிசியின் நன்மைகள்

உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்த குள்ளக்கார் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குள்ளக்கார் அரிசியை தினமும் உண்ணலாம். அத்தோடு உடல் வலிமையை அதிகரிக்கவும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் குள்ளக்கார் அரிசியை பயன்படுத்தலாம்.மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இவ்வரிசி பெறும் பங்காற்றுகின்றது.

கருத்து தெரிவிக்க