தற்போது அதிகளவிலான மரக்கறிகளின் விளைச்சல் காரணமாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க