பண்பாடுபுதியவை

மரபுசார் உணவுத் திருவிழா

கடந்த நவம்பர் 22,23ம் திகதிகளில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் மரபுசார் உணவு மருந்தாகும் விருந்து எனும் தொனிப்பொருளில் VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் மரபுசார் உணவு திருவிழா நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க