இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ள கொரிய அரசு

2024 – 2028 காலகட்டத்தில் ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தை செயற்படுத்த 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க