அழகு / ஆரோக்கியம்புதியவை

மருதாணி இலையின் மருத்துவ குணங்கள்

மருதாணி இலையை அரைத்து கையிலிடுவதால் உடலிலுள்ள வெப்பம் வெளியேற்றப்பட்டு உடல் குளிர்ச்சியடைகின்றது. தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் மருதாணிப்பூவை தலையணைக்கடியில் வைத்து உறங்குவதால் தூக்கமின்மையிலிருந்து விடுபடலாம். அடிக்கடி கை மற்றும் கால்களில் மருதாணி இட்டுக்கொள்வதால் மனநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க