உடலில் ஏற்படக்கூடிய புண்களை குணப்படுத்த பண்ணை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பண்ணை கீரையில் புரதம் மற்றும் இரும்பு சத்து அதிகளவில் காணப்படுகின்றமையால் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது. மாதவிடாய் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் இக்கீரையை உண்பதால் மாதவிடாய் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் பண்ணை கீரை குடலை பலப்படுத்துவதற்கும் இரைப்பையில் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவுகின்றது.
பண்ணை கீரையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க