சுக்காங்கீரை உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கின்றது . குடல் தொடர்பான நோயிலிருந்து நிவாரணம் பெற சுக்காங்கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடலில் இரத்த உற்பத்தியை மேம்படுத்திக்கொள்ளவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் சுக்காங்கீரையை உண்ணலாம்.
சுக்காங்கீரையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க